கே.வி.எஸ் ஆங்கிலப்பள்ளியில் 13.01.2025 அன்று திருவள்ளுவர் தினவிழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டுக் குறள் சார்ந்த பல போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.வாகை சூடிய மாணவர்களுக்கு
S.V பரமானந்தம்- ராஜசௌந்தரி அறக்கட்டளையின் சார்பாகக் குறளரசன் – பானுரேகா குறளரசன் அவர்களால் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.