ஜூலை 15, 2025 அன்று KVS ஆங்கிைப் பள்ளி KVS ஆங்கில வழி மழலலயர் பள்ளியில் பபருந்தலைவர் காமராசரின் 123வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் பகாண்டாடப்பட்டது. இந்த விழாவில், காமராசர் மழலலயர் பள்ளி மாணவர்கள் வவடமணிந்து அழகாக அணிவகுத்துவந்தனர். காமராசரின் தன்னலமற்ற வாழ்க்லக வரலாற்லற, ஒப்பற்ற சாதலனகலை மாணவ, மாணவியரின் மனத்தில்பதியச் சசய்யும் சபாருட்டுப் பபாட்டிகள் நடத்தப்பட்டு, பவற்றிபபற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.