Kshatriya Vidhya Sala English Medium School

ஜூலை 15, 2025 அன்று KVS ஆங்கிலப் பள்ளி மற்றும் KVS ஆங்கில வழி மழலையர் பள்ளியில் பெருத்தலைவர் காமராசரின் 123வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், காமராசர் மழலையர் பள்ளி மாணவர்கள் வேடம் அணிந்து அழகாக அணிவகுத்துவந்தனர். காமராசரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை, ஒப்பற்ற சாதனைகளை மாணவ, மாணவியரின் மனதில் பதியச் செய்யும் பொருட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.