Kshatriya Vidhya Sala English Medium School
க்ஷத்திரிய வித்யாசாலா ஆங்கிலப் பள்ளியில் காமராஜரின்  122 வது பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை  முன்னிட்டு  ரோபோடிக்ஸ் பற்றிய கல்வி அறிவை வளர்க்கும் வகையில்   அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  அழைப்பை ஏற்று சூலக்கரை,இனாம் ரெட்டியாபட்டி மீசலூர்...