Kshatriya Vidhya Sala English Medium School
ஜூலை 15, 2025 அன்று KVS ஆங்கிலப் பள்ளி மற்றும் KVS ஆங்கில வழி மழலையர் பள்ளியில் பெருத்தலைவர் காமராசரின் 123வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், காமராசர் மழலையர் பள்ளி மாணவர்கள் வேடம்...